
kerdi
என் பெயர் மேரி அண்டனி. நான் சன் ஹெர்பல் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நாங்கள் இங்கே இணை உணவு பானம்,அழகுசாதனப்பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறோம். எங்களிடம் மூன்று பெண்கள் பணிபுரிகின்றனர்.
எங்களின் தயாரிப்பா கெர்டி ஊட்டச்சத்து இணை உணவு பானம் ஆரோக்கியத்திற்கான அமிர்தம் என்றால் மிகையில்லை
நான் மூன்றாவது தலைமுறையாக இந்த பானத்தை தயாரிக்கிறேன். தொழில் முறையாக இதை முதன்முதலில் நான் தான் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நான் நான்கு வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திராட்சைப் பழம், நாட்டு அத்திப்பழம், ஆவாரம்பூ, மருதம்பட்டை, ஜாதிக்காய் போன்ற இருபத்தி ஒரு வகை மூலிகைகளை கலந்து எங்கள் முன்னோர்கள் தயாரித்த பாரம்பரிய முறைப்படி தயாரித்து வருகிறேன்.
நாங்கள் தயாரிக்கும் கெர்டி மூலிகை இணை உணவுபானம் 21 வகையில் பலன் அளிக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் அருமருந்து.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
செரிமானத்தைத் தூண்டி பசியை ஏற்படுத்துவதில் மிகச் சிறந்த பங்காற்றுகிறது.
இதயம் சிறுநீரகம் செயல்பாடுகளை ஊக்குவிப்பதிலும் சிறந்த பலனை அளிக்கிறது.
இருமல் தும்மல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளித்து உறைந்த சளியை வெளியே கொண்டு வருகிறது.
மருந்து மாத்திரைகளால் மெலிந்த உடல் தேறி வருகிறது.
எலும்புகளுக்கு பலம் அளித்து எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
முடி உதிர்வதை தடுத்து முடி வளரச் செய்கிறது தடை செய்கிறது.
பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

My products


