
PARIMALAM AGRO FOODS
பரிமளா - பசுமை பெண்
குலத்தொழிலான விவசாயத்தில் 2012 ஐயா நம்மாழ்வாரை குடும்பத்துடன் சந்தித்து இயற்கைவிவசாயம் கற்றுவந்து கடந்த ஒன்பது வருடங்களாக செயல்படுத்தி அதில் கிடைத்த அனுபவங்களோடு சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பை அளிக்கவேண்டுமென்ற வாழ்நாள் ஆசையான தொழில்முனைவோர் கனவு 2000 ல் முயற்சித்து 2021 ல்தான்நிறைவேறியது. 20 வருட அனுபவங்களோடு வெற்றிப்படிக்கட்டின் முதல்படியில் அடிஎடுத்து வைத்து 150 நாட்களை நெருங்கிக் கொண்டுள்ளது.ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து.
எனவே உணவே மருந்தாக செயல்படும்வகையில் பாரம்பரிய அரிசி வகைகள்.பயறு வகைகள் பாரம்பரிய முறையில் மண்கட்டி உடைத்த துவரை.வறுத்து நெறித்த பச்சைபயறு.தட்டைபயறு ஓரிரவு முழுவதும் நீரில் ஊறவைத்து உடைத்தது(வடை சுட)
மசாலா பொடி வகைகள் நாங்களே சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரித்து கொடுக்கிறோம்.
மரச்செக்கு எண்ணெய் வகைகள்.
பாரம்பரிய அரிசிவகைகள்.
பயறுவகைகள்.
சிறுதானியங்கள்.
சிறுதானிய இனிப்பு& காரவகைகள்.
மாப்பிள்ளைசம்பா புட்டு ரெடிமிக்ஸ்.
கருப்புகவுனி பாயாசம் மிக்ஸ்.
உளுந்தங்கஞ்சி மிக்ஸ்.
மசாலாபொடிவகைகள்.மில்லட் நூடுல்ஸ்.
பாஸ்தா.குக்கீஸ்.
பாரம்பரிய அரிசிஅவல் வகைகள்.
நாட்டுசக்கரை.மஞ்சள்தூள்.மூலிகை சீயக்காய்தூள்.
சூப்மிக்ஸ்.வகைகள்.
மூலிகை சோப்.
ஹேர்ஆயில்.
பாடிபெயின்ரிலீப் ஆயில்
பீட்ரூட்மால்ட்.
கேரட்மால்ட்
முருங்கைஇலைப்பொடி
பிரண்டைப்பொடி.
எள்ளுசாதபொடி
கொள்ளுதிப்பிலி ரசப்பொடி.
முளைகட்டிய சிறுதானிய சத்துமாவு
பனங்கருப்பட்டி. நாட்டுவெல்லம்
சுக்குகருப்பட்டி
காங்கேயம்பசு நெய்.

My product line & Award video


.jpg)
Contact
9/330-A, VELLAKOVIL ROAD, MUTHUMANGALAM, VELAMPALAYAM VILLAGE , MUTHUR, Tiruppur,
Tamil Nadu, 638105. GSTIN :33IRRPS1351G1ZG
+91 99428 79435
